kerala கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்! நமது நிருபர் ஜூலை 18, 2023 கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (79) இன்று காலமானார்.